22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 51,000- ஐ கடந்துள்ளதாக தங்க நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
“இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஜெயலலிதா”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 140 உயர்ந்து, ரூபாய் 6,390 ஆக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,120 உயர்ந்து, ரூபாய் 51,120- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு!
அதேபோல், சென்னையில் வெள்ளி விலை 30 காசு உயர்ந்து ஒரு கிராம் 80.80- க்கு விற்பனை செய்யப்படுகிறது.