தீபாவளியை முன்னிட்டு ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் படிவங்களை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என ஆவடி காவல் ஆணையர் சங்கர் அறிவித்துள்ளார்.