அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆலோசனை . நேற்று துணை முதலமைச்சர் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.
நடிகை சோனா வீட்டில் சுவர் ஏறி குதித்து கத்தியை காட்டி மிரட்டிய இருவா் கைது.
அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை, மின்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை , நிவாரண முகாம்கள், வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது