இது என் மனதிற்கு நெருக்கமான படம்…. ‘ஜீனி’ குறித்து பேசிய ஜெயம் ரவி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இது என் மனதிற்கு நெருக்கமான படம்…. ‘ஜீனி’  குறித்து பேசிய ஜெயம் ரவி!
நடிகர் ஜெயம் ரவி, ஜீனி படம் குறித்து பேசி உள்ளார்.ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.இதற்கிடையில் ஜெயம் ரவி ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் ஜீனி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்த படமானது ஃபேண்டஸி கதைக்களத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

நமக்கு எப்பவுமே ரஜினிதான் சூப்பர் ஸ்டார்… ‘கங்குவா’ பட ப்ரோமோஷனில் சூர்யா!

இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், க்ரித்தி ஷெட்டி, வாபிகா கேபி, தேவயானி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் மிஸ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அர்ஜுனன் இயக்கியிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இது என் மனதிற்கு நெருக்கமான படம்…. ‘ஜீனி’  குறித்து பேசிய ஜெயம் ரவி!

இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி, ஜீனி படம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “ஜீனி படம் எனது மனதிற்கு நெருக்கமான படம். இந்த படம் பேண்டஸி மற்றும் எமோஷன் கலந்த கலவையாகும். இந்த படத்தில் காமெடி மற்றும் காதல் ஆகியவை வித்தியாசமான கோணத்தில் காட்டப்பட்டிருக்கும். இந்த படத்தின் சுவாரசியமான கதைக்காக இந்த படம் பான் இந்தியா அளவில் ரசிகர்களை கவரும்” என்று தெரிவித்துள்ளார்.

Video thumbnail
மாநில சுயாட்சி என்பது எங்களின் உரிமை | ஸ்டாலின் எடுத்து வைத்த முதல் அடி | அலறும் ஒன்றிய அரசு
12:54
Video thumbnail
வட மாநிலங்களின் நிலைமை தமிழ்நாட்டில்... | Tamilnadu | DMK | BJP
00:32
Video thumbnail
2026 தேர்தலில் திமுகவை வீழ்த்துவதே இலக்கு - பாஜக | BJP | DMK
00:36
Video thumbnail
திமுகவை கண்டு மிரளும் பாஜக | DMK | MK Stalin | BJP | Modi
00:41
Video thumbnail
திமுகவை கண்டு மிரளும் பாஜக | திமுகவை தோற்கடிக்க முடியுமா? | DMK | MK Stalin | BJP | Modi | RSS
06:11
Video thumbnail
தமிழக பாஜகவின் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் #BJP #AmitShah #nainarnagendran #mugavarinews
00:57
Video thumbnail
திமுக கட்சி பதவியில் இருந்து பொன்முடி நீக்கம் - ஸ்டாலின் அதிரடி #mkstalin #ponmudi #mugavarinews
00:52
Video thumbnail
ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பாடு சட்டவிரோதம் - உச்சநீதிமன்றம் #Governor #RNRavi #SupremeCourt
00:54
Video thumbnail
ஆளுநர் எதற்கு தேவை #tngovernorrnravi #governor #rnravi #mugavarinews
01:00
Video thumbnail
நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைக்குமா #Neet #TNGovt #BanNeet
00:56
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img