இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்படும். 24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது
,இந்த ஆன்லைன் நீதிமன்றத்தில் வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்படும். கொல்லம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுடன் இந்த ஆன்லைன் நீதிமன்றம் இணைந்து 24/7 செயல்படும். முதற்கட்டமாக செக் மோசடி வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன.