டான் லுக்கில் அஜித்….. வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித் கடைசியாக ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றகை தொடர்ந்து அஜித், விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அஜித்தின் 62 ஆவது படமான இந்த படத்தினை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தநிலையில். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் அஜித், ஆதிக் … டான் லுக்கில் அஜித்….. வைரலாகும் புகைப்படம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.