அண்ணாநகர்: டவர் பூங்காவில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் – தீயணைப்பு துறையினர் மீட்பு.

சென்னை அண்ணாநகர் டவர் பார்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த காவலரால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் ஆணையர் உடனடியாக இங்கு வரவேண்டும் என காவலர் கூச்சலிட்டதால் சுமார் இரண்டரை மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். சென்னை அண்ணாநகர் டவர் பார்க்கில் திடீரென காக்கி சட்டை அணிந்த காவலர் ஒருவர் டவரின் உச்சிமீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அங்குள்ள பொதுமக்கள் அச்சமடைந்து உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் … அண்ணாநகர்: டவர் பூங்காவில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் – தீயணைப்பு துறையினர் மீட்பு.-ஐ படிப்பதைத் தொடரவும்.