மழையினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த தகவல்களை உடனடியாக அறிந்து கொள்ளவும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திடும் வகையில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை,உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி தோழர்கள் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் கை பேசி (cell number) எண்ணுக்கு தகவல் தெரிவித்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் MP Ex.I.A.S. கேட்டு கொண்டுள்ளார்.
உதவி மைய எண்கள்.
044 2766 0991
9445500346
மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர கட்டுப்பாட்டு தொலைபேசி எண்கள்.
044 2766 4177
044 2766 6746
அவசர கட்டுப்பாட்டு வாட்சப் எண்கள்:
9444317862
9498901077
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…