அரபோா் இயக்கம் : செல்லாத நீதிமன்ற ஆணைகள் – 411 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்க்குமா? அரசு!

அமைச்சர் ராஜகண்ணன் மகன்கள் மூலம் ஆக்கிரமித்திருக்கும் அரசாங்க நிலத்தை குறித்து நீதிமன்ற தீர்ப்பு விவரங்களை : அறப்போர் வெளியிட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது மகன்கள் மூலம் சுமார் 5 ஏக்கர் சென்னை GST சாலையில் ரூ 411 கோடி மதிப்புள்ள அரசாங்க நிலத்தை எப்படி ஆக்கிரமித்து உள்ளார் என்பதை அறப்போர் இயக்கம் கடந்த வாரம் ஆதாரங்களோடு புகார் கொடுத்திருந்தனா். அதற்கு பிறகு பதில் அளித்த அமைச்சர் திரு ராஜகண்ணப்பன் இது அரசாங்க நிலமே இல்லை என்றும் அவர் … அரபோா் இயக்கம் : செல்லாத நீதிமன்ற ஆணைகள் – 411 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்க்குமா? அரசு!-ஐ படிப்பதைத் தொடரவும்.