கொலை வழக்கில் கைதான தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கிய   – பெங்களூரு உயர்நீதிமன்றம்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் உள்ள நடிகர் தர்ஷனுக்கு தற்காலிக ஜாமீன் வழங்கி பெங்களூரு உயர்நீதிமன்றம் தீர்ப்பு நடிகர் தர்ஷனுக்கு முதுகுவலி காரணமாக சிகிச்சை பெற ஜாமீன் கோரி வழங்கப்பட்ட மனு மீது நீதிபதி தீர்ப்பு. சிகிச்சை பெற 6 வார காலம் மட்டும் ஜாமின் வழங்கி தீர்ப்பு .நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இன்று மதியம் அல்லது இரவுக்குள் சிறையில் இருந்து வெளியே வருகிறார் நடிகர் தர்ஷன். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு … கொலை வழக்கில் கைதான தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கிய   – பெங்களூரு உயர்நீதிமன்றம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.