சாம்சங் விவகாரத்தில் முதல்வரின் தலையீடு வேண்டும் – செல்வப் பெருந்தகை கோரிக்கை.

தமது தொகுதியான ஶ்ரீபெரும்பதூரில் நடைபெற்று வரும் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில், தொழிலாளர்களுக்கு ஆதரவாகவே தாம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலத்தின் 127- வது பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வ பெருந்தகை, சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழ்நாடு அரசும் … சாம்சங் விவகாரத்தில் முதல்வரின் தலையீடு வேண்டும் – செல்வப் பெருந்தகை கோரிக்கை.-ஐ படிப்பதைத் தொடரவும்.