இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின் படம் பாா்க்கும் ஆர்வத்தை குறைபாதக உள்ளது. படத்தின் மீதான நெகட்டிவ் இம்ப்ரெஷ்னை உருவாக்கி விடுகிறது.
தமிழ்நாட்டில் சில காலமாக அதிகரித்து வரும் சினிமா விமர்சனங்களால் தியேட்டர் உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் மிகுந்த பாதிப்பை சந்திக்கின்றனர். Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. தயாரிப்பாளர் சங்கம் முதல் காட்சி முடிவதற்கு முன்பே ரிவியூ வெளியாகி, படம் மீது நெகட்டிவ் இம்ப்ரெஷ்னை கொடுத்து உருவாக்கி விடுகிறது. இப்போது, முக்கால்வாசி படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனமே வருகிறது. குறிப்பாக, ஹீரோக்கள் மீது வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து விட்டது. இவை பல தரப்பட்ட மக்களின் படம் பாா்க்கும் ஆர்வத்தை குறைபாதக உள்ளது.இதனால், FDFS ரிவியூக்களுக்கு திரையரங்கு வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என திரையரங்கு உரிமையாளர் சங்கத்திடம் தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.