மேலும்ஷூட்டிங் இல்லாத நேரங்களில் கார் மற்றும் பைக்கை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுவதை வழக்கமாக வைத்திருப்பார்.
அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே கார் பந்தயங்களில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்பார். இதற்கிடையில் 2025 ஆம் ஆண்டில் நடைபெற போகும் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் அஜித் அவா்கள் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அஜித் தனக்கென தனி அணியை உருவாக்கியுள்ளார். அதன்படி இவர், அஜித் குமார் ரேஸிங் எனும் கார் ரேஸிங் அணியை தொடங்கி இருப்பதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் இந்த அறிவிப்பை அவர் பெருமையாக வெளியிடுவதாகவும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லஃபேபியன் டப்யூ என்பவர் இந்த அணியின் ஓட்டுனராக கலந்து கொள்வார் என்பதையும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் சுரேஷ் சந்திரா, அஜித்தின் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் தல ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…