வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள நிலையில் விரைவில் படம் திரையிடப்பட உள்ளது.இதனிடையே திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் 10.30மணிக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
செரிமான பிரச்சனை மற்றும் சீரற்ற ரத்த ஓட்டம் காரணமாக ஏற்கனவே சிகிச்சை பெற்றிருந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்
காலையில் மூத்த மருத்துவர்களின் குழு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளனர்.
நலமுடன் இருப்பதாகவும், கேத் லேப் மூலம் இருதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டங்கள் சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும்,
செரிமான பிரச்சனையால் ஏற்பட்ட வயிற்றுவலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
முழு உடல் பரிசோதனையும் செய்யவதற்காக உடலில் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…