பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவுக் காரணமாக காலமானார்.
சசிகலா புஷ்பா சர்ச்சை வீடியோ…..பா.ஜ.க. வேட்பாளர் விளக்கம்!
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் சேஷு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று (மார்ச் 26) மாலை 04.30 மணியளவில் உயிர் பிரிந்தது. நடிகர் சேஷு மறைவிற்கு திரைப்பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த நகைச்சுவை நடிகர் சேஷு!
சென்னையில் பிறந்த நகைச்சுவை நடிகர் சேஷு, தனியார் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சேஷி, கடந்த 2002- ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். ரிமோட், சங்கராபுரம், வேலாயுதம், வீராப்பு, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட 15- க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வெள்ளியங்கிரி மலை ஏறிய 5 பேர் உயிரிழப்பு!
சமீபத்தில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தில் நடிகர் சேஷுவின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…