துஷாரா விஜயனை பார்த்து பொறாமைபட்ட தனுஷ்…. எதற்காக தெரியுமா

நடிகை துஷாரா விஜயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி, அருள்நிதி நடிப்பில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.அடுத்தது இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்து பெயர் பெற்றார். தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துஷாரா விஜயன்.   இந்த … துஷாரா விஜயனை பார்த்து பொறாமைபட்ட தனுஷ்…. எதற்காக தெரியுமா-ஐ படிப்பதைத் தொடரவும்.