‘தளபதி 69’ படத்தில் இணைந்த கோட் படக்குழு முதல் பாடல் குறித்த அப்டேட்.

நடிகர் விஜய் கோட் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்க இருக்கிறார். ஹெச். வினோத் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். அரசியல்வாதியாக உருவெடுத்துக்கும் நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கப் போகும் நடிகர்கள் குறித்த எதிர்பார்ப்பும் மிகப்பெரிய … ‘தளபதி 69’ படத்தில் இணைந்த கோட் படக்குழு முதல் பாடல் குறித்த அப்டேட்.-ஐ படிப்பதைத் தொடரவும்.