ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிஜே ஞானவேல். இவர் அடுத்ததாக ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
அவருக்கு நிறைய சந்தேகங்கள் வரும். நான் அதிகாலையில் எழுந்தாலும் கூட ஏதேனும் ஒரு காட்சியை பற்றி அவரிடமிருந்து ஒரு குரல் குறிப்பு கிடைக்கும். ரஜினி சார் அவருடைய குரு பாலச்சந்திரன் சாருக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்கிறாரோ அதே அளவு மரியாதையை எனக்கும் கொடுக்கிறார். இது போன்ற குணங்கள் தான் ரஜினி சார், தலைமுறை தலைமுறையாக கோலாச்சி செய்ய காரணமாக இருக்கிறது” என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் டிஜே ஞானவேல்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…