‘கோட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

  கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் இதற்கு இசையமைத்திருந்தார். சித்தார்த்தா நுனி இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். படத்தில் நடிகர் விஜய் அப்பா- மகன் என இரட்டை வேடங்களில் … ‘கோட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.-ஐ படிப்பதைத் தொடரவும்.