பிரபல நடிகையுடன் லிவ்-இன் உறவில் சிம்பு…! உண்மையா? வதந்தியா?

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். நடிகர் சிம்பு சிறுவயதிலிருந்தே சினிமாவில் ஆர்வம் உடைய இவர் தனது தந்தை டி.ராஜேந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்து வந்தார். இருப்பினும் பின்னர் பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் சிம்பு ஒரு சில காரணங்களால் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அது மட்டும் இல்லாமல் உடல் எடை அதிகமாகி அவருடைய … பிரபல நடிகையுடன் லிவ்-இன் உறவில் சிம்பு…! உண்மையா? வதந்தியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.