சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் பிரேமம் பட ஹீரோ …..வெளியான புதிய தகவல்!

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை யை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுவருகின்றது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதில் சுதா கொங்கரா, சூர்யா … சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் பிரேமம் பட ஹீரோ …..வெளியான புதிய தகவல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.