3D தொழில்நுட்பத்தில் பணிகள் தீவிரம் சூர்யா நடிக்கும் – ‘கங்குவா’

  சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. சூர்யாவின் 42 வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தினை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். … 3D தொழில்நுட்பத்தில் பணிகள் தீவிரம் சூர்யா நடிக்கும் – ‘கங்குவா’-ஐ படிப்பதைத் தொடரவும்.