‘லப்பர் பந்து’ படத்தில் நடித்ததற்காக பால சரவணனை பாராட்டிய விஜய் சேதுபதி!

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருந்த லப்பர் பந்து திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் விஜயகாந்தின் தீவிர ரசிகராக நடித்திருந்தார்.   ஹரிஷ் கல்யாண் விஜயின் ரசிகராக நடித்திருந்தார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவருக்கும் இடையிலான ஈகோ கிளாஸ் காட்டப்பட்டது. பார்க்கிங் திரைப்படத்தை போல் இந்த படமும் … ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்ததற்காக பால சரவணனை பாராட்டிய விஜய் சேதுபதி!-ஐ படிப்பதைத் தொடரவும்.