கோவை-நாகர்கோவில் விரைவு ரயிலின் மேல் படுக்கைக்கு கீழ் உள்ள படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் மேல்படுக்கை விழுந்து காயம்காயமடைந்துள்ளார்.
காயம் அடைந்த சிறுவன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.