ஜெயிலர் 2’ படத்தில் தனுஷ்…. உண்மையா? வதந்தியா?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப் படம் தரமான கம்பேக்காக அமைந்தது. எனவே இயக்குனர் நெல்சன், அடுத்தது ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார். இந்த படத்திற்காக அவர் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து அட்வான்ஸ் பெற்றுக் கொண்டதாகவும் படத்தின் முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சமீப காலமாக இந்த படத்தில் … ஜெயிலர் 2’ படத்தில் தனுஷ்…. உண்மையா? வதந்தியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.