திருக்கோவிலூர் : தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  பெய்த கனமழையின் காரணமாக சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1200 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவான 119 அடியில் 113 அடி நீர் நிரம்பிய நிலையில், சாத்தனூர் அணைக்கு வரும் 1200 கன அடி நீர் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதிகளை இணைக்கும் … திருக்கோவிலூர் : தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி-ஐ படிப்பதைத் தொடரவும்.