அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் – சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டிகள்.

தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து இரண்டாம் ஆண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டி வரும் 5ம் தேதி சென்னை கோடூர்புரத்தில்  உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட  உள்ளது. இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டிகள் குறித்தான செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யமிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி … அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் – சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டிகள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.