இந்தியா

ஜிகா வைரஸ் பரவல் – மத்திய அரசு அறிவுரை

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு காணப்படும் நிலையில் மத்திய அரசுக்கு மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை

ஜிகா வைரஸ் பரவிவரக்கூடிய நிலையில் மாநிலங்கள் கண்காணிப்புடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது. ஆப்ரிக்கா நாடுகளில் முதலில் கண்டறியப்பட்டு தொடர்ச்சியாக வெவ்வேறு நாடுகளில் பரவக்கூடிய நிலையில் தற்போது இந்தியாவிலும் மற்றும் மாநிலங்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

எடிஸ் கொசுவால் ஜிக்கா வைரஸ் பரவும் நிலையில் மருத்துவமனைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டுகோள். ஜிகா வைரஸ பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டறியப்பட்டு நிலையில் அவருக்கு சிகிச்சை என்பது வழங்கப்பட்டது.கருவுற்ற பெண்கள் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தால் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் என்பது மனிதர்களிடமிருந்து மனிதருக்கு தொற்றக்கூடிய வாய்ப்பிருக்கிறது இதன் காரணமாக இந்த வைரஸ் பரவல் என்பது அவர்களுக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்படுத்தும் மற்றும் உயிரிழப்பு ஏற்ப கூடிய அச்சமும் உள்ளது.

Newsdesk

Recent Posts

‘மரகத நாணயம் 2’ படத்தில் இணையும் நடிகர் சத்யராஜ்!

மரகத நாணயம் 2 திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் இணைவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏ ஆர்…

அக்டோபர் 23, 2024 5:32 மணி

அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் நான் அவரைப் போல யாரும் இருக்க முடியாது – துல்கர் சல்மான் பேச்சு!

  நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் தாம் என்றும் அவரைப் போல யாரும் இருக்க முடியாது என்றும் நடிகர் துல்கர்…

அக்டோபர் 23, 2024 4:47 மணி

பல திருமணங்களை பதிவு செய்ய இஸ்லாமிய ஆண்களுக்கு உரிமை உண்டு: மும்பை உயர் நீதிமன்றம்.

முஸ்லிம் இளைஞர் ஒருவர் அல்ஜீரிய பெண்ணை 3வது திருமணம் செய்த சான்றிதழை தானே குடிமை அமைப்பு நிராகரித்துள்ளது. இது தொடர்பான…

அக்டோபர் 23, 2024 4:17 மணி

ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரம்… வேலூர் சரக டிஐஜி உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 3 பேர் பணியிடை…

அக்டோபர் 23, 2024 3:40 மணி

மாதவன் படத்தில் நடிக்க மறுத்த பூமிகா சாவ்லா என்ன படம் தெரியுமா?

நடிகை பூமிகா சாவ்லா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். இவர்…

அக்டோபர் 23, 2024 2:53 மணி

திருமணமான ஆறே மாதத்தில் பெண் தற்கொலை – ஆடியோ பதிவில் கூறியது என்ன ?

குமரியில் கணவன் அருகே அமரக்கூடாது என மாமியார் கொடுமை செய்வதாக கூறி திருமணமான 6 மாதங்களில் பெண் தற்கொலை செய்துள்ளார்.…

அக்டோபர் 23, 2024 2:34 மணி