பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த – ரயில்வே எஸ் பி

சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர் ரயில் நிலையங்களில் – ரயில்வே எஸ் பி ஆய்வு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ரயில்வே காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது, பயணிகளை வரிசையாக நிற்க வைத்து முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஏற்றி விடுவது, தீபாவளி திருடர்களை கண்காணிப்பது, பட்டாசு கொண்டு செல்கிறார்களா என கண்காணித்து நடவடிக்கை எடுப்பது என தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் … பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த – ரயில்வே எஸ் பி-ஐ படிப்பதைத் தொடரவும்.