குளிர்காலத்தில் தயிர் நல்லதா?

தயிரில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி12, புரதம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அது மட்டும் இல்லாமல் நாம் ஏதேனும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்தி இருந்தால் அதன் மூலம் அழிந்த நல்ல பாக்டீரியாக்களை திரும்பக் கொண்டு வர தயிர் உறுதுணையாக இருக்கும். அதன்படி வெயில் காலத்தில் தயிர் சாப்பிடுவது நம் உடல் சூட்டை தணித்து நம்முடைய ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும். அதேபோல் குளிர்காலங்களிலும் … குளிர்காலத்தில் தயிர் நல்லதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.