சென்னையில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் மிதமான மழை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னையில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் மிதமான மழை!சென்னையில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக மழை விட்டிருந்த நிலையில் நள்ளிரவில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக கடந்த 15ஆம் தேதி சென்னையில் அதிக கனமழை கொட்டி தீர்த்தது. பின்னர் 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் இன்று நள்ளிரவு மீண்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

குறிப்பாக வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் நள்ளிரவு மழை பெய்தது. அண்ணா சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, பம்மல், குரோம்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, நந்தனம், தியாகராய நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு பரவலாக மிதமான மழை பெய்தது.கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக சென்னையில் மழை விட்டிருந்த நிலையில் சென்னையில் மீண்டும் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது

Video thumbnail
வக்ஃப் சட்டம் திருத்தம் - தொடர்ந்து எதிர்க்கும் ஸ்டாலின் - நல்ல தலைவருக்கு ஏங்கும் வடமாநில மக்கள்
10:50
Video thumbnail
பாஜக வளர்ச்சி அடைத்திருக்கிறதா?
00:43
Video thumbnail
சங்கி என்றால் சக தோழன்
00:34
Video thumbnail
2026 தேர்தல் களம் | அதிமுக, பாஜக, பாமக கூட்டணி உறுதி
00:26
Video thumbnail
திமுக - விசிக கூட்டணி விரிசல்
00:35
Video thumbnail
RSS திட்டம் | தவெக, விசிக, அதிமுக கூட்டணி
00:44
Video thumbnail
RSS நினைக்கும் கட்சியில்.. நாம் தமிழர் கட்சியின் நிலைமை
00:35
Video thumbnail
கடந்த 11 வருடங்களில், பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது
00:45
Video thumbnail
மகாத்மா காந்தியின் படுகொலையை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கிவிட்டார்கள் - சோனியா காந்தி
00:51
Video thumbnail
இந்திய கல்விக் கொள்கை வேட்டையாடப்படுகிறது - சோனியா காந்தி #soniagandhi #neweducationpolicy #nep
00:52
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img