பல திருமணங்களை பதிவு செய்ய இஸ்லாமிய ஆண்களுக்கு உரிமை உண்டு: மும்பை உயர் நீதிமன்றம்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பல திருமணங்களை பதிவு செய்ய இஸ்லாமிய ஆண்களுக்கு உரிமை உண்டு: மும்பை உயர் நீதிமன்றம்.முஸ்லிம் இளைஞர் ஒருவர் அல்ஜீரிய பெண்ணை 3வது திருமணம் செய்த சான்றிதழை தானே குடிமை அமைப்பு நிராகரித்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், முஸ்லிம் ஆண்களுக்கு ”ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு” என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.

ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரம்… வேலூர் சரக டிஐஜி உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

மேலும் முஸ்லிம்களுக்கான தனிப்பட்ட திருமணப் பதிவுச் சட்டம், 1998 இன் கீழ் திருமணத்தை பதிவு செய்யலாம் என்று அக்டோபர் 15, 2024 அன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பானது அக்டோபர் 21, 2024, அன்று வழங்கப்பட்டுள்ளது.

Video thumbnail
வக்ஃப் சட்டம் திருத்தம் - தொடர்ந்து எதிர்க்கும் ஸ்டாலின் - நல்ல தலைவருக்கு ஏங்கும் வடமாநில மக்கள்
10:50
Video thumbnail
பாஜக வளர்ச்சி அடைத்திருக்கிறதா?
00:43
Video thumbnail
சங்கி என்றால் சக தோழன்
00:34
Video thumbnail
2026 தேர்தல் களம் | அதிமுக, பாஜக, பாமக கூட்டணி உறுதி
00:26
Video thumbnail
திமுக - விசிக கூட்டணி விரிசல்
00:35
Video thumbnail
RSS திட்டம் | தவெக, விசிக, அதிமுக கூட்டணி
00:44
Video thumbnail
RSS நினைக்கும் கட்சியில்.. நாம் தமிழர் கட்சியின் நிலைமை
00:35
Video thumbnail
கடந்த 11 வருடங்களில், பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது
00:45
Video thumbnail
மகாத்மா காந்தியின் படுகொலையை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கிவிட்டார்கள் - சோனியா காந்தி
00:51
Video thumbnail
இந்திய கல்விக் கொள்கை வேட்டையாடப்படுகிறது - சோனியா காந்தி #soniagandhi #neweducationpolicy #nep
00:52
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img