வாக்கு எண்ணிக்கையின் போது அதிக கவனம் தேவை – சீமான்
உலக நாடுகள் பல மின்னனு வாக்குபதிவு முறையை கைவிட்டு விட்டது. ஏனென்றால் முறையாக தேர்தல் நடக்காது என்று. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை தயாரித்துகொடுக்கும் ஜப்பான் நாடே வாக்கு சீட்டை தான் பயன்படுத்துகிறது. தொழில் நுட்பத்தில் முன்னேறிய அமெரிக்காவில் வாக்கு சீட்டு தான் பயன்படுத்துகிறது.
தேர்தலுக்கு 20 நாட்களும் வாக்கு என்பதற்கு 45 நாட்கள் கொடுப்பது ஏன்? என்று சீமான் கேட்டுள்ளார். மாட்டு கறி தின்னகூடாது என்று சொல்லும் நீங்கள், டிரம்புக்கு 7 வகை மாட்டுகறி கொடுத்தது ஏன் ? எனக்கு அளிக்கும் ஓட்டை தாமரைக்கு விழுவது போன்று அமைக்க முடியும். தொழில்நுட்பத்தில் மின்னணு வாக்குப்பதி பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்றும் கேட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் போது விவிபேட் எண்ணிக்கையை கவனிக்கவேண்டும். வாக்கு செலுத்தும் இடத்தை விட என்னும் இடத்தில் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். தேர்தல் பத்திரத்தில் 6500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. அதேபோல எங்கெல்லாம் தேர்தல பத்திரம் மூலம் பணம் பெறப்பட்டதோ அங்கெல்லாம் ஈடி ரைடு நடந்திருக்கிறது என்றும் சீமான் கேட்டுள்ளார்.