ஹைதராபாத் மைதானத்தில் சிக்ஸர்கள் பறந்த ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
தமிழகத்தில் 1,403 பேர் வேட்பு மனுத்தாக்கல்!
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மயங்க் அகர்வால் 11 ரன்களில் பெவிலியில் திரும்ப, ஹெட் 24 பந்துகளுக்கு 62 ரன்கள், அபிஷேக் சர்மா 23 பந்துகளுக்கு 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த கிளாசன் 34 பந்துகளுக்கு 80 ரன்களும், மார்க்ரம் 28 பந்துகளுக்கு 42 ரன்களும் குவிக்க அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 277 ரன்களைக் குவித்தது. 278 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியும் அதிரடி தொடக்கத்தைக் கொடுத்தது. ரோஹித் சர்மா 26 ரன்கள், இஷான் கிஷன் 34 ரன்கள், நமன் டிர் 30 ரன்கள், திலக் 64 ரன்களை எடுத்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய பா.ம.க.வினர் மீது வழக்குப்பதிவு!
ஆட்டநேர முடிவில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…
மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர்…