மே 26- ல் சென்னையில் ஐ.பி.எல். இறுதிப் போட்டி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டி வரும் மே 26- ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”ஐ.பி.எல். லீக் போட்டிகள் வரும் மே 19- ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. பிளே ஆப் சுற்றின் குவாலிபயர் வரும் மே 21- ஆம் தேதியும், எலிமினேட்டர் போட்டி வரும் மே 22- ஆம் தேதியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

குவாலிபயர் 2 போட்டி மே 24- ஆம் தேதியும், ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி மே 26- ஆம் தேதியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அ.தி.மு.க. தோல்வி பயத்தில் இவ்வாறு செய்கிறது”- அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, முதற்கட்டமாக 17 நாட்களுக்கான அட்டவணை மட்டுமே ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டிருந்தது. அதன்படி, கடந்த மார்ச் 22- ஆம் தேதி ஐ.பி.எல். போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
வன்முறையை தூண்டுவதே பாஜகவின் இலக்கு
00:45
Video thumbnail
நீதிமன்றத்தையே மிரட்டும் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்
00:30
Video thumbnail
நீதிமன்றத்தை மிரட்டும் ஜகதீப் தன்கர்
00:22
Video thumbnail
யார் இந்த குருமூர்த்தி?
00:46
Video thumbnail
செங்கோட்டையன் அரசியல் வாழ்க்கை காலி
00:40
Video thumbnail
தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் பவர் செக்டார்கள்..
00:56
Video thumbnail
யார் இவர்கள்? | நீதிமன்றத்தை மிரட்டும் தன்கர் | கவர்னரின் அடாவடி செயல்களை நியாயப்படுத்தும் பாஜகவினர்
10:43
Video thumbnail
தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் பவர் செக்டார்கள்| காணாமல் போன அரசியல் தலைவர்கள்| குருமூர்த்தி யார்
13:55
Video thumbnail
மாநில சுயாட்சி என்பது எங்களின் உரிமை | ஸ்டாலின் எடுத்து வைத்த முதல் அடி | அலறும் ஒன்றிய அரசு
12:54
Video thumbnail
வட மாநிலங்களின் நிலைமை தமிழ்நாட்டில்... | Tamilnadu | DMK | BJP
00:32
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img