தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் வெப்பநிலை சதமடித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்தியப்பதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 04.04.2024: தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் உரிய இடங்களில் லேசானது முதல் மிதமான மமை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் 15 இடங்களில் வெப்பநிலை சதமடித்துள்ளது. இதில் பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பநிலையில் ஈரோட்டில் 106 டிகிரி பாரன்ஹிட் வெயில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சேலம், கரூர் மற்றும் பரமத்தியில் 105 டிகிரியும் திருப்பத்தூர், தர்மபுரி, திருச்சியில் 104 டிகிரியும் நாமக்கல் வேலூரில் 103 டிகிரியும் மதுரை, திருத்தணி, கோவையில் 102 டிகிரியும் தஞ்சாவூரில் 101 டிகிரியும் சென்னை பாளையங்கோட்டையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…
மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர்…