மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதம் 92.77 லட்சம் பேர் பயணம்.
மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதம் 92.77 லட்சம் பேர் பயணம். சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 92 லட்சத்து, 77 ஆயிரத்து 697 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி அன்று 3 லட்சத்து, 74 ஆயிரத்து 87 … மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதம் 92.77 லட்சம் பேர் பயணம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed