சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி.

சேலம் அருகே மல்லூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சேலம் அருகே பனமரத்துப்பட்டி அடுத்துள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சென்னன். இவர் தனது மகள் சுதா (38), பேரன் விஷ்ணு(12) ஆகியோருடன் சமயபுரம் கோவிலுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் மல்லூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். மல்லூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னன் வாகனத்தின் மீது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற லாரியுடன் நேருக்கு … சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி.-ஐ படிப்பதைத் தொடரவும்.