ஆடிட்டர் குருமூர்த்திக்கு – எதிரான வழக்கை விசாரணைக்கு ஏற்பு

துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் துரைசாமி வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் அனுமதி அளித்திருந்தார். அந்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மேல் முறையீட்டு மனுவை மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி பதிலளிக்க சென்னை உயர் … ஆடிட்டர் குருமூர்த்திக்கு – எதிரான வழக்கை விசாரணைக்கு ஏற்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.