சென்னை, உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சியிலும் பலூன் திருவிழா நடைபெறுகின்றது.
பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் உள்ளது. அங்கு 2015-ம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது கடந்தாண்டில் நடந்த பலூன் திருவிழாவில் 11 நாடுகள் பங்கு பெற்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டும் (2025) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை சென்னை, கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்கள் பலூன் திருவிழா நடத்தப்பட உள்ள நிலையில் சென்னையில் எங்கு நடைபெறும் என்பது பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு பகுதியிலும் எப்போது பலூன் திருவிழா நடைபெறும் தேதியை தமிழக அரசால் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பலூன் திருவடீசரும் https://youtu.be/Bu2p8YVN3gQ வெளியிடப்பட்டுள்ளது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…