சென்னையில் பலூன் திருவிழா – தேதி விரைவில் அறிவிக்கப்படும்

சென்னை, உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சியிலும் பலூன் திருவிழா நடைபெறுகின்றது. பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் உள்ளது. அங்கு 2015-ம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது கடந்தாண்டில் நடந்த பலூன் திருவிழாவில் 11 நாடுகள் பங்கு பெற்றன. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டும் (2025) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் … சென்னையில் பலூன் திருவிழா – தேதி விரைவில் அறிவிக்கப்படும்-ஐ படிப்பதைத் தொடரவும்.