வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு.

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903க்கு விற்பனையாகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி அக்டோபர் ஒன்றாம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை ரூ.48 உயர்த்தி, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.1,855க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் … வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு.-ஐ படிப்பதைத் தொடரவும்.