நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறை நீட்டிப்பு

  நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கடந்த மே 7ஆம் தேதி முதல் இபாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதனை அடுத்து, நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் … நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறை நீட்டிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.