அரசு பள்ளி விடுதி காப்பாளர் பணியிடங்கள் – அரசின் அறிவிப்பு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அரசு பள்ளி விடுதி காப்பாளர் பணியிடங்கள் அரசின் புதிய அறிவிப்பு

அரசு பள்ளி விடுதி காப்பாளர் பணியிடங்கள் - அரசின் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 1300க்கும் அரசு பள்ளி விடுதிகள் உள்ளன. இவை அனைத்தும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறைகள் சார்பில் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 477 காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது பள்ளி ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

ரயில்வே ஒப்பந்த பணிகளை கால தாமதம் செய்த நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி – கைது

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img