குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூலை 13- ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
ஹைதராபாத் மைதானத்தில் சிக்ஸர்கள் பறந்த ஐ.பி.எல். போட்டி!
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் குரூப் 1 முதல்நிலை தேர்வு வரும் ஏப்ரல் 27- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்; குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13- ஆம் தேதி நடைபெறுகிறது. டி.எஸ்.பி., துணை ஆட்சியர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு வரும் ஜூலை 13- ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது.
குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளப் பக்கத்தை அணுகலாம்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கட்டாயம் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…