தமிழ்நாடு

தமிழக அரசின் திட்டங்களை அறிய புதிய வாட்ஸ் அப் சேனல்

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்பு துறையில் புதிய whatsapp சேனல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு  பல்வேறு முனைப்பான திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது.

அந்தத் திட்டங்களை மக்கள் முழுமையாக அறிந்து பயனடையும் வகையில் ஏற்கனவே பேஸ்புக்,இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றம் youtube போன்ற சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த கட்ட முன்னெடுப்பாக டிஎன்டிஐபிஆர் கவர்ன்மெண்ட் ஆப் தமிழ்நாடு (TNDIPR,Govt.of Tamil Nadu)  என்ற பெயரில் புதிய whatsapp சேனல் தொடங்கப்பட்டுள்ளது . மக்கள் லிங்கை கிளிக் செய்து , QR CODE – ஐ ஸ்கேன்  செய்வதன் மூலம், மகளிா் உாிமைத்தொகை,முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் அறிந்து கொள்ளலாம்.

இதில் பொதுமக்கள் இணைந்து அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி