பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், மரம் நடும் அறமே, மாபெரும் அறம்: அரிமா,ரோட்டரி சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வேண்டுகோள்! மரம் நடும் அறமே மாபெரும் அறமாகும். அந்த அறத்தை மேற்கொண்டு மக்களுக்கு நன்மை செய்ய அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு நகர்ப்புறங்களில் உள்ள திடல்கள், பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…
மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர்…