சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமி பூங்கொத்து வழங்கி தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
பெங்களூரு அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு பா.ஜ.க. தலைமை வாய்ப்பு தராத நிலையில், கடும் அதிருப்தியில் இருந்த தடா பெரியசாமி திடீரென அ.தி.மு.க.வில் இணைந்திருப்பது பா.ஜ.க. வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்!
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தனக்கென தனி செல்வாக்கை வைத்திருப்பவர் தடா பெரியசாமி. தடா பெரியசாமியின் அதிரடியால் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவன், பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…