காந்தி ஜெயந்தி ஒட்டி நாளை புறநகர் ரயில்கள் ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – 4 மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும்.
அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட கூடிய அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைபடி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.