விசிக திருவாரூர் மாவட்ட செயலாளர் மற்றும் துணை செயலாளர் இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக விசிக மாநில செயலாளர் ஞான. தேவராஜ் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில்,திருவாரூர் தெற்கு மாவட்டத் துணை செயலாளர் ச.முல்லை வளவன் அவர்கள், கடந்த 21.04.2024 அன்று திருவாரூரில் மாவட்ட செயலாளர் ஆ.வெற்றி அவர்ளும் ஒன்றிய செயலாளர் ஈழராஜா அவர்களும் பலபேர் முன்னிலையில் தாக்கியதாகவும் அதனால் கடும் மனவுளச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் கட்சியின் தலைவரிடம் புகார் அளித்துள்ளார். கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில், பொதுவெளியில் கட்டுப்பாடின்றி மேற்கண்ட இருவரும் நடந்து கொண்டனர் என்பது ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்கு உரியதாகும்.
இந்நிலையில், மேற்கண்ட இருவரும் மூன்று மாதகாலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு இரு தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். என இவ்வாறு கூறியுள்ளார்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…